மை அழகு 3 comments categories: இமை, கவிதை, சந்திரன், சூரியன், மை அழகு, வெள்ளை Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg கண்ணனுக்கு மை அழகு உன் இமை மூன்றாம் பிறை உன் மடலில் தெரிவது வானவில் உன் வெள்ளை விழிகள் சந்திரன் உன் கறுத்த விழி சூரியன்உன் கண் அழகு என கவிவரிகளில் எழுதமுடியவில்லை
Beautiful eyes!
ReplyDeletenice poem !!
amzing
ReplyDeleteநன்றி
ReplyDelete