பம்பிங் பொன்ஸ்

Pumping Sponce

தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 g
சீனி - 100 g
ஆப்பிள் - 06 பழம்
எண்ணெய் - 1 போத்தல்
ஈஸ்ட் - 1 தே கரண்டி
வனிலா - 2 தே கரண்டி
சுடுதண்ணீர் - தேவையான் அளவு
ஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)
செய்முறை 
முதலில் அப்பிளை தோலை  நீக்கி மிஷ்சியில் தண்ணீர் விடாது நன்றாக அரைக்கவும்.    அரைத்தபின்பு ஒரு பாத்திரத்தில் மா, சீனி, ஈஸ்ட், வனிலா,அரைத்த ஆப்பிளையும் சேர்த்துக் குழைத்தல் வேண்டும்.  இட்லி
 பதத்தில் குழைக்க வேண்டும்.  இட்லி
பதம் வராவிட்டால் தேவையாயின் மெல்லிய சுடுதண்ணீர் சேர்த்து பதம் வரும்வரைக் குழைத்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு குழிவான
கரண்டியால் எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரித்த pumping sponce
இன் மேல் இசிங் சுகர்(Icing sugar) =(cake decorations sugar) தூவிப் பரிமாறலாம்.

3 comments:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. I have also tried it and it's very nice!
    I recommend everyone to give it a try!
    And to leave a comment!

    Everyone A Happy New Year !!

    ReplyDelete