எனிடமே தந்துவிடு என் செல்லமே 4 comments categories: love, loverose, lovers, செல்லமே, புரியவில்லை Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg உனக்காக காத்திருந்தேன் உன் வருகை பார்த்து இருந்தேன் வாழ்கையோ புயலாக இருக்கிறது என் ஏக்கம் உனக்கு புரியவில்லை இன்றாவது புரிந்து விடு என் செல்லமே இல்லையேல் என் இதயத்தை எனிடமே தந்துவிடு என் செல்லமே
காதல்.. காதல்...
ReplyDeleteகவிதை வீதி சௌந்தர் உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDeleteஇதயத்தைத் தொலைத்த இளைஞனின் உணர்வுகள் இங்கே காதல் கவிதையாகப் பரிணமித்துள்ளது.
ReplyDeleteநீருபன் @@உண்மை தான் உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDelete