சுடர்தனை கேட்டால் 16 comments categories: love, loverose, lovers, கவிதை Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும் உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும் படர் நிலவைப் பார்த்தால் உன் முகம் பெண்ணே கண்ணென்றிருந்தால் உன்னையே காணும்எங்கும் நீ தான் என் செல்லக் கிளியே!!!
ம்ம்ம்...!
ReplyDeleteம்ம்ம்...!
ReplyDeleteசுருங்கச் சொல்லி
ReplyDeleteவிளக்கும் கவிதை
புலவர் சா இராமாநுசம்
அவள் நினைவில் பூத்த அழகிய கவிதை.
ReplyDeleteஎதனைக் கேட்டாலும் அவள் நினைவுகளையே சொல்லும் என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது.
நடக்கட்டும் நடக்காடும் ...யார் அந்த பொண்ணு )
ReplyDeleteகவிதை கலக்குது மச்சி
ReplyDeleteமைந்தன் சிவா@ தங்களது ஆதரவுக்கு நன்றி
ReplyDeleteRathnavel @ தங்களது ஆதரவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம் @ ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ReplyDeleteநிரூபன் @ சரியான கருத்து. தங்களது கருத்துக்கு நன்றி
ReplyDeleteகந்தசாமி @ நன்றி(நடக்கட்டும் ... )எனது திருமணம் (யார் அந்த பொண்ணு ) எனது காதலிதான்
ReplyDeleteகவி அழகன் @மச்சி ஆதரவுக்கு நன்றி
ReplyDeletemmmm... !!
ReplyDeleteஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ReplyDeleteWauwwwwww !! Wonderful !!
ReplyDelete