துடிக்கும் நெஞ்சமே! 6 comments categories: love, lovers, கவிதைகளை, காதல் Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன்.கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே !மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே !தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தேன்.வேலை ஓய்விலும் உன்னைக் காணத் துடிக்கும் நெஞ்சமே!
காதல் வந்துட்டா இப்படி தான்.....
ReplyDelete:-))
அருமை!
ReplyDeleteசிறிய அனால் அருமையான கவிதை
ReplyDeleteபட்டாம் பூச்சிகள் பறக்குமே... ஹா ஹ அருமை
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteநலமா?
அவளைக் எப்பொழுதும் காண வேண்டும் எனும் ஆவலோடு அவள் சிந்தனையில் இரண்டறக் கலந்திருக்கும் உள்ளத்தின் உணர்வுகளை உங்களின் கவிதை சொல்லி நிற்கிறது.
வணக்கம், நச்சென ஐந்தே வரிகளில் அழகிய கவிதை
ReplyDelete