புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை விளங்கிக் கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் . சரி ஓர் ஆசிரியரை எமக்கென்று ஏற்படுத்திக் கொண்டால் ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசுங்க. முதலில்Skype downloard பண்ணவும் பின்னர் இத்தளத்தில் இணைந்து உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.காண்க வீடியோ டெமோ தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்.. பேசுங்க.பேசிகிட்டே இருங்க இங்கே
என்னடா நாம போட்ட பின்னூட்டமே தலைப்பா ஆகியிருக்கேன்னு பார்த்தேன்.. இதான் மேட்டரா... நன்றி நண்பா... ஆனா என்னை தான் லைட்டா டேமேஜ் பண்ணிட்டீங்க...
ReplyDeleteசகோ... லிங்கு கொடுத்திருக்கிறீர்கள்... எப்படி என்ற செய் முறை விளக்கமும் கொடுத்திருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல தகவல் பாஸ்
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDeletePhilosophy Prabhakaran @@உங்களை டேமேஜ் பண்ணல உங்களது பின்னூட்டமே ஒரு நல்ல பதிவு இட துண்டியது நீங்கள் சொன்ன கருத்து வழமையாக சொல்லபடுவது தான் நண்பா.
ReplyDeletePhilosophy Prabhakaran @@,உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி நன்றி நண்பா.
ReplyDeleteசூப்பர் லிங்க் பாஸ்
ReplyDeleteநம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
ReplyDeleteநல்லா பழகுவோம்!!
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
ReplyDeleteஉறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....