மிதிவெடியை மட்டும் நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை தமிழ் பெண்கள்

மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் - இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை அளிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தாக்கவும் தமிழர் தாய் நிலத்தில் மட்டும் உயிர் கொல்லி மிதி வெடிகளை மில்லியன் கணக்கில் விதைத்தனர். பல ஆயிரம் மனிதர்களை இவை சாதி மத மொழி பேதம் இன்றி அங்கவீனர்கள் ஆக்கியது














இறுதியாக யுத்தம் முடிவுக்கு வந்தபோது இண்று இந்த மிதி வெடிகளையே நம்பி வாழும் நிலைக்கும் தமிழ் பெண்களில் பல ஆயிரம் பேர் தள்ளபட்டுள்ளனர். விதவை பெண்களின் வாழ்வே மிதிவெடியாகிபோயுள்ள நிலையில் இவற்றை அல்ஜசீரா ஆவணப்படுத்தி உள்ளது. இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை என்கிறது ஆவணம்.

8 comments:

  1. உள்ளம் கனக்கிறது இதை வாசிக்கும் பொழுது

    ReplyDelete
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  3. இலங்கை என்றாலே சோகம் தானா? வலிக்கிறது.

    ReplyDelete
  4. பனித்துளி சங்கர் முதன் முதலில் என்னக்கு பின்னுடம் இட்டு உற்சாகபடுத்தியது நீங்கள் தான். இதை பார்க்க உண்மையில் இதயம் துடிக்க மறுக்கிறது உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

    ReplyDelete
  5. பனித்துளி சங்கர் தங்களது நல்ல வேண்டுகோள்ளுக்கு நன்றி ஏற்றுக்கொண்டுள்ளேன்

    ReplyDelete
  6. குணசேகரன் இலங்கை என்றாலே சோகம் என்றாகிவிடாது ! இலங்கை தமிழர்கள் என்றால் சோகம் என்றாகிவிட்டது. அனைவருக்கும் வலிக்கிறது. தங்களது உணர்வுக்கு நன்றி உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

    ReplyDelete
  7. Joseph i am sad too உங்களது வருகை க்கும் ஆதரவுக்கும் நன்றி

    ReplyDelete