இன்னுமா அடங்கவில்லை உன் கொலை வெறி ?


 ராஜீவ் காந்தி  உயிர்ரோடுடிருகையில்  ஈழத் தமிழர் உயிர் குடித்தாய் 
 நீ இறந்தும் லட்ச லட்சமாய் ஈழத் தமிழர்உயிர் குடித்தாய் 
 இன வெறி அரசை ஏவிவிட்டு எம் மீனவர்  உயிர் குடித்தாய் 
 இன்னும் மூன்று  தமிழர் உயிர் குடிக்க  துடியாய் துடிக்கிறாய் 
 இன்னுமா அடங்கவில்லை உன்  கொலை வெறி

 


10 comments:

  1. எதோ நல்ல தீர்ப்பை அமையனும் இறுதியிலாவது...தமிழகம் என்ன செய்யப்போகிறது!

    ReplyDelete
  2. மைந்தன் சிவா@பொறுத்து இருந்து தான் பார்க்கணும்

    ReplyDelete
  3. இப்போவாவது ஒன்றக இனைந்து போராட இது நம் கடைசி வாய்ப்பு

    ReplyDelete
  4. jawahar killer @ உண்மை இத்துடன் ஆவது மத்திய அரசின் தமிழ் விரோத போக்கிற்கு முடிவுகாண வேண்டும்

    ReplyDelete
  5. அன்பரே!
    வலை கண்டு கருத்துரைத்தீர் நன்றி!
    ஊர் கூடி தேரிழுத்தால் நல்லது
    நடக்கும்.இங்கே ஈகோ போ(பே)ர்
    நாடி நடக்கும் கட்சிகள் தானே
    இருகின்றன.
    ஒன்று பட்டு போராடினால்
    மட்டுமே வெற்றி பெறமுடியும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. தமிழர்களின் குருதி என்றால் இவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் போல...

    ReplyDelete
  7. புலவர் சா இராமாநுசம்@(ஒன்று பட்டு போராடினால் மட்டுமே வெற்றி பெறமுடியும்)சரியான கருத்து புலவரே தாங்கள் எனது வலை பூவுக்கு வருகை தந்து கருதிட்டமைக்கு எனது நன்றிகள்

    ReplyDelete
  8. நிரூபன் @ அப்படித்தான் நினைக்க தோன்றுது 25 வருடங்களாக குடித்து வருகின்றனர்.

    ReplyDelete
  9. போராடியோருக்கு நன்றி சொல்வதா? அல்லது உறங்கியோரை தட்டி எழுப்பிய அந்த தாயின் காலை தொழுவதா என தெரியவில்லை. ஆனால் கடவுளை காணாதவர்கள் இந்த மனிதர்களையும் அவர் எழுத்துக்களையும் பாருங்கள் ஏனென்றால் இந்த வாரம் முழுதும் நான் பல கடவுள்களையும் திருமந்திரங்களையும் கண்டு விட்டேன்.

    ReplyDelete
  10. ♔ம.தி.சுதா♔ @மிக மிக அருமையான அனுபவரிதியான கருத்து உறங்கியோரை தட்டி எழுப்பிய அந்த தாய் போராடியவர்கள் அனைவரும் கடவுளுக்கு உண்மையுள்ளவர்கள்.

    ReplyDelete