ஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் !!!!

அடஒருவருக்கு   ஐஸ்  வைப்பது  என்பது  இது தானா?  கற்கால மனிதன் தமது நெருப்புத்தேவைகளுக்காக கற்களை கற்களோடு உராய்வதன் மூலம் தீயை உண்டாக்கி தனது தேவைகளை நிறைவேற்றினான் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால்
ஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? உருவாக்க முடியும் என நிருபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

6 comments:

  1. கலக்கிட்டாங்க பாஸ்!

    ReplyDelete
  2. என்ன அதிசியம்

    வாழ்த்துக்களும் வாக்குகளும்

    ReplyDelete
  3. ஐஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்குவது ஆச்சரியமான தகவலாக இருக்கிறதே

    ReplyDelete
  4. மதுரை சரவணன்,மைந்தன் சிவா , உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete
  5. கவி அழகன்,நிரூபன் ,எனக்கும் ஆச்சரியமாக தான் இருக்குது

    ReplyDelete